Date:

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு

​கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக தரம் 11 மற்றும் உயர் தர மாணவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் காபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் குறி்த்து கல்வி அமைச்சருடன்  கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வௌியீடு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில...

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

ராஜஸ்தானின் அஜ்மீரில் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை ஆதரித்து...

1948ஆம் ஆண்டு சுதந்திரம்: புதிய தேசமாக உருவெடுத்த இலங்கை – இல்ஹாம் மரைக்கார்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுசுயாதீனமான...

சபீனா யூசப் நாடு திரும்பினார்

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு...