Date:

அமைச்சு அலுவலகத்திற்கு சிவப்பு அறிவித்தல் : மின் கட்டண நிலுவை எவ்வளவு தெரியுமா?

கொழும்பு கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் இருபத்தைந்தாவது மாடியில் உள்ள  துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சின்  அலுவலகம்  மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், சிவப்பு அறிவிப்புடன்  80  இலட்சம் ரூபாவுக்கான  கட்டணப் பட்டியலை மின்சார சபை அனுப்பியுள்ளது.

இதேவேளை, தனது அலுவலக மின்சாரம் துண்டிக்கப்படும் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர குறித்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அறிவித்த போதும் இதுவரையில் கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...