Date:

கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா (photos)

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை “கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் (16) அதிபர் திருமதி. V. சாந்தினி சர்மா அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் திரு. P.R. தேவபந்து அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு. K. ரஞ்சித் பிரேமதிலக்க மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கோப்பரேஷன் நிறுவனத்தினரும்,
ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இப் பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களிலிருந்து, கோட்டமட்ட தமிழ் தின போட்டி, கணிதப் போட்டி மற்றும் ஆங்கில போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும், கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...

விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...