சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஆஜரானார் திஸ்ஸகுட்டி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆரச்சி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

 

 

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் இன்று (23) காலை குறித்த விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை...

அடுத்த 3 நாட்களில் 350,000 லிட்ரோ சிலிண்டர்கள் விநியோகம்!

அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.     3,900 மெட்ரிக் டன்...