கொலன்னாவை மற்றும் வெல்லம்பிடிய ஆகிய பகுதிகளில் இன்று (15) காலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது .
குறித்த பிரதேசத்தில் திருத்த பணி காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும், இன்று மாலை முதல் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.