Date:

ரஜினியின் ஜெயிலர் படம் செய்த தெறி வசூல் : எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள். காரணம் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.

நெல்சனுக்கும் பீஸ்ட் படத்தால் வந்த மோசமான விமர்சனங்கள் இந்த படத்தின் மூலம் காணாமல் போனது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 100 கோடியை நெருங்கி இருந்தது.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வசூல் தானாம்.

நாளுக்கு நாள் வசூலில் அதிகரிக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் 2 நாள் மொத்த வசூல் விவரத்தை காண்போம்.

  • தமிழ்நாடு- ரூ. 40+ கோடி
  • கேரளா- ரூ.10+ கோடி
  • கர்நாடகா- ரூ. 16+ கோடி
  • ஆந்திர மாநிலங்கள்- ரூ. 15+ கோடி
  • மற்ற இடங்கள்- ரூ. 5+ கோடி
  • ஓவர்சீஸ்- ரூ. 65+ கோடி

மொத்தம்- ரூ. 150+ கோடி  

இந்த வார இறுதி நாட்களில் அனைவரும் வியக்கும் அளவிற்கு வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...