கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி உள்ள பகுதியில் இன்று (11) பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW