இலங்கையில் தங்கத்தின் இன்றைய(10.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,125 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW