களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW








