இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் குழுவொன்று பலவந்தமாக பிரவேசிக்க முற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்றே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரியவருகிறது.
அதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW