Date:

பொலன்னறுவையில் அரிய வகை மீன் அடையாளம்

பொலன்னறுவையில் அரிய வகை மீன் இனம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெலெட்டியா ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருக்கு சுமார் இரண்டரை அடி நீளமுள்ள இந்த மீன் கிடைத்துள்ளது.

நேற்று மாலை இந்த மீன் வலையில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தினசரி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எச்.எம். விமலரத்ன என்பவரே இதனை கண்டுபிடித்தார்.

இந்நிலையில் குறித்த மீனை இலங்கை மகாவலி அதிகாரசபையில் ஒப்படைத்துள்ளார்.

மேலும், இந்த அபூர்வ மீனை பார்க்க கிராமத்தில் பலர் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...