Date:

உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் பெயர் பதித்த குழந்தைக்கு ஐ. டி .எம் நேஷன் கேம்பஸ் கௌரவிப்பு

மலையக மண்ணில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் திரு. செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் மூன்று வயதான மூத்த மகள் பவிசனா என்ற குழந்தை உலக தலைவர்கள் 40 பேரின் படங்களை பார்த்து அவர்களின் பெயரை ஒரு நிமிடத்தில் சொல்லி உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

அந்த  குழந்தைக்கு வாழ்த்துக் கூறி ஐ. டி .எம் நேஷன் கேம்பஸ் நிறுவனத்தின் ஊடாக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...