பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கிப் புறப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்தும் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW