ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW