கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னேறவிடாது தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்