Date:

சீமாட்டி வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 08 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.

அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு பெண் வைத்திய நிபுணரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் தடவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...

தென்னாபிரிக்கா திரில் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11)...