அக்போ’ யானை கண்டுபிடிக்கப்பட்டது

அநுராதபுரம் – திறப்பனை நாச்சதூவ வாவியை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ‘அக்போ’ என்ற யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

அக்போ யானை கண்டுபிடிக்கப்பட்டபோது அது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அந்த பிரதேசத்துக்கு பொறுப்பான வனவிலங்கு உதவி அதிகாரி புத்திக உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இதற்கமைய, அக்போ யானை தற்போது நாச்சதூவ வாவி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக நடமாடி வருவதாகச் சுற்றாடல் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மின் துண்டிப்பை அமுல்படுத்த PUCSL அனுமதி

நாட்டில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.   4 வலயங்களாக...

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.     நசனல்...