மாணவி உயிரிழந்த சம்பவம் – களுத்துறை நீதவானின் அதிரடி உத்தரவு
களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.