மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

கடிகமுவ ரயில் நிலையம் அருகில் உள்ள மண் திட்டிலிருந்து இன்று (17) அதிகாலை மீண்டும் பெருமளவு மண் ரயில் பாதை மீது சரிந்து விழுந்துள்ளது.

 

இதன்காரணமாக பொல்கஹவெலவிலிருந்து கம்பளை நோக்கி இயக்கப்படும் ரயிலும், கம்பளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படும் ரயிலும் தமது பயணங்களை ஆரம்பிப்பதில் தாமதமாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

குறித்த பகுதியில் பெருமளவிலான மண் அகற்றப்பட்ட போதிலும், ரயில் பாதையில் விழுந்த மண்ணை அகற்றும் பணிகள் தற்போதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

Breaking:அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

    மின் விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து, அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.   நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதன் முழுமையான...