Date:

பீகாரில் உள்ள முஸ்லீம் மதரஸாவின் முக்கிய 4500 புத்தகங்களை எரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா, லக்னோ, பீகார் மாநிலம்  சசாராம் ஆகிய நகரங்களில், கடந்த மார்ச் 30 அன்று நடை பெற்ற சங்-பரிவார அமைப்பு  கள் ‘ராம நவமி’ கொண்டாட் டம் என்ற பெயரில் ஊர்வலங் களை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் வழி பாட்டுத் தலங்கள், குடியிருப்பு கள் இருக்கும் பகுதிகளை தேர்ந்  தெடுத்து, இந்த ஊர்வலங்கள் மூலம் ஆத்திரமூட்டல் நட வடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

கல் வீச்சு, வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு என சம்பவங்கள் அரங்கே றின. ஒருவர் படுகொலை செய்  யப்பட்டார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

77 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போதும் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பீகாரில் ஒரு முஸ்லீம் மதரஸாவில் உள்ள முக்கியமான 4500 புத்தகங்களை எரித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில், ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நடத்திய ‘ராம நவமி’ ஊர்வ லங்களின் போது, பல்வேறு  மாநிலங்களிலும் முஸ்லிம்  சமூகம் குறிவைக்கப்பட்ட தற்கு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation of  Islamic Cooperation – OIC)  செயலகம் கண்டனம் தெரிவித் துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: “ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநி லங்களில் ‘முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து வன்முறை மற்றும் காழ்ப்புணர்வு’ அரங்கேறியுள் ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...