Date:

விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு COVID தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாத 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை (e-NIC) உருவாக்க இந்திய...

ஊழல் எதிர்ப்புக்கு ஜப்பான் நிதியுதவி

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இலங்கைக்கு 2.5 மில்லியன்...

தே.ம.ச க்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வும், தேசிய...

60 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்: ட்ரம்ப் அறிவிப்பு

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக...