இன்று (30) பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் கடலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.