Date:

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில் – நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றமடையவில்லை, கொள்வனவு பெறுமதி ரூ. 318 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 333 ஆகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில் – அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 316.71 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 335 ஆகவும் உள்ளது.

அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...