இன்று (ஷஃபான் -பிறை 29) புதன் கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் ஹமீதிய்யா மண்டபத்தில் புனித ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.
இதன்போது, புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, இன்றைய தினம் மாலை பிறை பார்க்குமாறு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. பிறை கண்டவர்கள் தகுந்த
ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 எனும் இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.