பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று (09) விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுகள் வழங்கப்பட்டன.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பரூக் புர்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.