உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் திகதி தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆரம்பமானது.
உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.