நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ள தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பிலும் அறிவித்தார்.
அவர் தேர்தல் தொடர்பில் இவ்வாறு கருத்து வௌியிட்டார். “நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றார்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக்குவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாடு நிலையானதும் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.