விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்


