கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்துமாறு கோரி உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இத்தாலியின் உள்ள மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் மட்டும் அல்லாது வெளிநாட்டவர்களும் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.