இன்றைய காலங்களில் பல முறைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கூடுதலாக வீட்டிற்கு வேலைக்கு வருவது போல பல பெண்கள் வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
விளம்பரம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் எடுப்பது போன்று, வீட்டிற்கு வேலைக்கு ஆட்களை எடுகின்றனர். கூடுதலாக பெண்களே வீட்டு வேலைக்கு செல்வார்கள்.
சில நல்ல பணிப்பெண்களும் காணப்படுகின்றனர். குடும்ப கஷ்டங்களுக்காக வேலைக்கு செல்வார்கள்.
இருப்பினும், பலர் ஏமாந்துவிடுகிறார்கள்.வீட்டிற்கு வேலைத்தேடி வருவது போன்று பல வீடுகளில் திருடிய பெண் ஒருவர் சிக்கிய சம்பவம் பம்பலபிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.