Breaking : லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு
விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலான மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) அன்று காலை ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார் மேலும், 22 ஆம் திகதி நாடு...