Date:

ஜப்பானில் வேலை வாய்ப்புகள்: விண்ணப்பப்படிவம் இணைப்பு (SLBFE)

ஜப்பானில் கட்டுமானத் துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

விண்ணப்பங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் காணலாம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மின்னஞ்சல் titp@slbfe.lk க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது  :  http://www.slbfe.lk/file.php?FID=838&fbclid=IwAR3F2sqoIfMnMAy6yqjJXbP79XlAH6OrKK3_2ivEwKFe7qCbUOC38ZFEKEI

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373