Date:

சற்றுமுன்னர் மாளிகாவத்த-கேதராம பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு வீதிக்கு இறங்கிய மக்கள்

தீப்பந்தங்களை ஏந்தியவாறு கொழும்பில் தற்போது ஆர்ப்பட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மாளிகாவத்த-கேதராம பகுதியிலே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரியே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...