Date:

நாளை தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்குமா? இயங்காதா? அறிவிப்பு வௌியானது

நாளைய தினம் (1) திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொதுமக்களின் வசதிக்காக பாடசாலை, அலுவலக சேவைகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் சகல பஸ்களையும் நாளை இயக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

அரச, அரை அரசு, தனியார் மற்றும் தோட்டங்கள் உட்பட பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்சார் தொழிற்சங்கங்கள் நாளை  (1) பாரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளைய தினம் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டாலும், அனைத்து பஸ்களையும் வழமைப் போன்று இயக்க பொது பஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள்!

நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு மார்ச் மாதம்20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை...

மத்திய கிழக்கு அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித...

‘இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தவில்லை’

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க கடற்படை, தங்களது துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா...

அமெரிக்கா – ஈரான் மோதல்: உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப்...