கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த பஸ் ஒன்றுரே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.
கொழும்பு ரத்மலானை பகுதியிலிருந்து சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்
விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்குள்ளானவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.