Date:

குழுமோதல்; மாணவர்கள் வைத்தியசாலையில் -பல்கலைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நேற்று (15) இரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குழுவிற்கும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றைய மாணவர்கள் குழுவிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே முதலாம் வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறினார் ’ பத்திரன ’

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று...

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து,...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...