இன்று நள்ளிரவு முதல் கொத்து, உணவுப்பொதி, உள்ளிட்ட உணவு பொருட்களை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மின்கட்டண அதிகரிப்புக்கு அமைய வெதுப்பக ( பேக்கரி) உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.