நீரிழிவு, உயர் குறுதி அழுத்தம் மற்றும் பிற தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 60 அத்தியாவசியம் உள்ளிட்ட மருந்துகளின் விலையை 10 % அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் அதிகபட்ட சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.