Date:

இலங்கையர்களின் கவனத்திற்கு! -துருக்கி ,சிரியா தொடந்து – அடுத்த நிலஅதிர்வு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எந்த நாட்டில் ஏற்படும் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவல் சற்று இலங்கை மக்களையும் பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் கடந்த மூன்று நாட்களாக உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி பகுதியில் ஏற்படும் என்று துல்லியமாக கணித்துள்ளார்.

துருக்கியை தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படவுள்ள நாடு! எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர் | Turkey Earthquake India Researcher Warning

இதனை தொடர்ந்து உலக நாடுகள் இவர்பக்கம் திரும்ப தொடங்கியுள்ளது.

SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நில அதிர்வு இந்திய பெரும் கடலில் நிறைவடையும் என குறிப்பிட்டுள்ளமை இலங்கையர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...