Date:

மர்மமான முறையில் பெண்களின் சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களின் சடலங்களை எல்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக்  கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே அங்கு சென்று  சடலங்களை மீட்டுள்ளனர்.

உயிரிழந்து காணப்பட்ட இருவரும் 70 மற்றும் 80 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாட்டில் இவ்வாறான மர்மமான முறையில் பெண்கள் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...