Date:

பாரிய தொழிற்சங்க நடவடிக்கை : கொழும்பின் இயல்பு நிலைக்கும் பாதிப்பு

நியாயமற்ற வரி விதிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

குறிப்பாக அடுத்த வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கு இன்று (31) கலந்துரையாடல் கோரி கடிதம் அனுப்பவுள்ளதாக அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, துறைமுகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் நாளை ஒன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தொழில் வல்லுனர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.

இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்ட கொழும்பின் இயல்பு நிலைக்கு பாரிய தாக்கம் செலும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...