புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வசந்த முதலிலேயே அவர்களை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.
சத்தியமாக வசந்த முதலிலேயே விடுதலை செய்யுமாறு முக்கியமா அவர்களின் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல்வேறு கோரிக்கையுடன் இவர்கள் போராட்டத்திற்கு இறங்கியுள்ளனர்.
தொடர்ந்து தகவல்களை பெற்றுக்கொள்ள இணைந்திருங்கள்…
படங்கள் கொழும்பு நிருபர் நஸார்