Date:

BREAKING : தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டு புள்ளியும் வௌியானது (மாவட்ட ரீதியாக விபரம் உள்ளே)

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன.

 

 

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஎன்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.​

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

 

வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு…

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை – 153,          ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி – 150, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் – 148,  ​நுவரெலியா, திருகோணமலை – 147, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு – 145 ,கேகாலை 144 ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுபுள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

Grade 5 Scholarship Exam: district cut-off marks released

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...