Date:

update : புனாணை விபத்து : வேன் சாரதி பலி, ஏனையவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24)  மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வேனில் பயணித்தவர்கள், சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற போது கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ்ஸூடன் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதுடன், வேனில் பயணித்த ஆறுபேர் காயங்களுக்கு உள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...