Date:

நானுஓயா வாகன விபத்துக்கான காரணம் வௌியானது

நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துக்கு பஸ் சாரதி உரிய திசையில் பயணிக்கவில்லை என பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பஸ் சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் ஒன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்,

01:- அப்துல் ரஹீம் (55) 02:- ஆயிஷா பாத்திமா (45)

03:- மரியம் (13) 04:- நபீஹா (08) 05:- ரஹீம் (14)

06:- நேசராஜ் பிள்ளை (25) (வான் சாரதி)

07:- சன்முகராஜ் (25) (ஆட்டோ சாரதி)

May be an image of 1 person and standing

May be an image of 2 people and beard

May be an image of 2 people, child, people standing and outdoors

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...