Date:

வெள்ளவத்தை சைவ மங்கையரில் டெக் போல் விளையாட்டு அறிமுகம் (photos)

வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில்  ஜனனம் அறக்கட்டளையின் அனுசரணையில் இன்றையதினம் பாடசாலை மட்டத்தில் முதல் முறையாக டெக் போல் எனும்  விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனனம் அறக்கட்டளையின் நிறுவனரும் IDM Nations Campus இன் ஸ்தாபக தலைவரும் டெக் போல் சம்மேளனத்தின் தலைவருமாகிய கலாநிதி. ஜனகன் விநாயகர் மூர்த்தியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நிக‌ழ்வில் டெக் போல் சம்மேளத்தின் தலைவர் திரு காமணி ஜெயசிங்க, ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளர் அதிவணகத்துகுரிய பிதா/ அருட்கலாநிதி. சந்துரு பெர்னாண்டோ மற்றும் திரு .ரஞ்சித் திரு. காமினி திசாநாயக்க திரு. மயூரன் ஜனனம் அறக்கட்டளையின் திட்டமிடல் இணைப்பாளர தி.ரு.ஏ. டி. முரளி ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...