உலக வங்கியிடமிருந்து பெற்ற 26 பில்லியன் ரூபா 2600 கோடி கடன்கள் அனைத்தையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா 100 கோடி இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும் நிர்வாக வெற்றியினால் வெற்றி கிடைத்துள்ளது என தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.தெரிவித்தார்.
மேலும், லிட்ரோ கேஸ் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் எனவும் தெரிவித்தார்.