முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று இரவு கண்டி நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.