31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் அதன்பின்னர், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகள் மூடப்படும் என்பதாலேயே மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Date:
ஜனவரி முதல் 10 மணி நேர மின்வெட்டு அமுலாகும் – மின்சார சபையின் பொறியியலாளர்கள்
