Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச  தெரிவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக  சஜித் பிரேமதாச ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் ஏனைய பிரதான பதவிகளுக்கான உறுப்பினர்கள் கட்சியின் யாப்பில் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கமைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பெயரிடப்பட்டனர்.

கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற  ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது  கட்சி சம்மேளனத்தின்போதே இவ்வாறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...